சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துடையூ

tutaiyu · வினையெச்சம்

1
துடைத்து
wiping
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலம் புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துடையூ (tutaiyu), வினையெச்சம், 'wiping'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துடையூ. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து