சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துணிதந்து

tunitantu

1
துணிந்து
with courage
ஒருசொல் hapax — appears once in the corpus

தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர் நாண் இன்மை செய்தேன் நறுநுதால்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துணிதந்து (tunitantu), 'with courage'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துணிதந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை