சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துணிபு

tunipu

1
துணிந்து, துணிவுடன்
boldly

துணிபு நீ செலக் கண்ட ஆற்று இடை

2
தெளிவாக
clearly

எழுமதி நெஞ்சே, துணிபு முந்துறுத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துணிபு (tunipu), 'boldly'. கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துணிபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை