சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துணியின்

tuniyin · இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு

1
துணிந்தால்
if bold, if fearless
2
துண்டங்களைப் போல்
like the pieces
இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துணியின் (tuniyin), இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு, 'if bold, if fearless'. குறுந்தொகை 1; மலைபடுகடாம் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துணியின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை