சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துணைதரு

tunaitaru

1
துணையைத் தரும்
it brings partners
ஒருசொல் hapax — appears once in the corpus

துணைதரு தண் கார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துணைதரு (tunaitaru), 'it brings partners'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துணைதரு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு