சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துண்ணென

tunnena · வினையெச்சம்

1
நடுக்குற
to tremble
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக் குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துண்ணென (tunnena), வினையெச்சம், 'to tremble'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துண்ணென. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு