சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துதைந்து

tutaintu · வினையெச்சம்

1
நெருங்கி
close together
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தோள் இடைப் புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும், நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துதைந்து (tutaintu), வினையெச்சம், 'close together'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துதைந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை