சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துதைபு

tutaipu

1
நெருங்கி
close together
ஒருசொல் hapax — appears once in the corpus

துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துதைபு (tutaipu), 'close together'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துதைபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை