சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துனைதரு

tunaitaru · பெயரெச்சம்

1
விரைந்து வரும்
coming fast
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நோதகக் கொலை குறித்தன்ன மாலை துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துனைதரு (tunaitaru), பெயரெச்சம், 'coming fast'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துனைதரு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு