சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துனையுநர்

tunaiyunar · வினையாலணையும் பெயர்

1
விரைந்து செல்பவர்கள்
those who go rapidly
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

துனையுநர் விழைதக்க சிறப்பு போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துனையுநர் (tunaiyunar), வினையாலணையும் பெயர், 'those who go rapidly'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துனையுநர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை