சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்னரூஉம்

tunnaruum · அளபெடை

1
கொடுமையானது
it is harsh
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

கனை கதிர் தெறுதலான் துன்னரூஉம் தகையவே காடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்னரூஉம் (tunnaruum), அளபெடை, 'it is harsh'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்னரூஉம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை