சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்னலும்

tunnalum

1
சென்று சேர்தலும்
going and reaching
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்னா வெஞ்சுரம் நம் நசை துரப்பத் துன்னலும் தகுமோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்னலும் (tunnalum), 'going and reaching'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்னலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு