சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்னல்

tunnal · தொழிற்பெயர்

1
நெருங்கல், சேர்தல்
reaching
தொழிற்பெயர்
2
அணுகுதல்
approaching
தொழிற்பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்னல் (tunnal), தொழிற்பெயர், 'reaching'. புறநானூறு 2; பொருநராற்றுப்படை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்னல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு