சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்னான்

tunnan

1
அணைக்காதவன்
the man who does not embrace
ஒருசொல் hapax — appears once in the corpus

மண்ணா மணி போலத் தோன்றும், என் மேனியைத் துன்னான் துறந்தான் மலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்னான் (tunnan), 'the man who does not embrace'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்னான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை