சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்னா

tunna · எதிர்மறைப் பெயரெச்சம்

1
பொருந்தாத
not suitable
எதிர்மறைப் பெயரெச்சம்
2
நெருங்காத
not being near

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்னா (tunna), எதிர்மறைப் பெயரெச்சம், 'not suitable'. கலித்தொகை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்னா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை