சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்னுகம்

tunnukam · தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவனின் கூற்று

1
நாம் நெருங்குவோம்
let us approach
தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவனின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அம் மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்னுகம் (tunnukam), தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவனின் கூற்று, 'let us approach'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்னுகம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு