சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்புறுவி

tunpuruvi · வினையாலணையும் பெயர்

1
வருந்துபவள்
a woman who is distressed
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அருந்துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்புறுவி (tunpuruvi), வினையாலணையும் பெயர், 'a woman who is distressed'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்புறுவி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு