சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துப்பினை

tuppinai · ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
நீ வலிமையுடையை
you are strong
ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

களிறு கவுள் அடுத்த எறி கல் போல ஒளித்த துப்பினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துப்பினை (tuppinai), ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are strong'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துப்பினை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு