சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துயலும்

tuyalum

1
அசையும்
moving
ஒருசொல் hapax — appears once in the corpus

யாமும் சேறுகம், நீயிரும் வம்மின், துயிலுங் கோதைத் துளங்கு இயல் விறலியர்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துயலும் (tuyalum), 'moving'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துயலும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து