சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துய்ப்ப

tuyppa · வினையெச்சம்

1
நுகர
to enjoy
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தொல் வினைப் பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தாற் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துய்ப்ப (tuyppa), வினையெச்சம், 'to enjoy'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துய்ப்ப. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை