சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துரத்தலின்

turattalin

1
விரட்டுவதால்
since it goads
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறந்த செம்மல் உள்ளம் துரத்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துரத்தலின் (turattalin), 'since it goads'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துரத்தலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு