சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துருத்திய

turuttiya · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
தீவுடன்
with islets
பலவின்பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மா விசும்பு ஓங்கிய  கடி மரத் துருத்திய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துருத்திய (turuttiya), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'with islets'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துருத்திய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை