சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துரும்புடன்

turumputan

1
நெல் நாற்றின் சிறு தூசியுடன்
with small pieces of grass
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துரும்புடன் (turumputan), 'with small pieces of grass'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துரும்புடன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு