துறக்கும்
turakkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
1
விட்டு விலகும்
abandoning
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றுஎன் உயிர் ….. துறக்கும் பொழுதே, Mathu 573 – பூத் துறக்கும் மென்சிறை வண்டினம்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
துறக்கும் (turakkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'abandoning'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறக்கும். Retrieved 26 Jul 2026.