சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறந்தார்

turantar

1
கைவிட்டார்
he has abandoned
2
விலகிச் சென்றார்
he has left

தொய்யில் துறந்தார் அவர்

3
துறந்தவர், விலகிச் சென்றவர்

துறந்தார்கண், 122–3 – துறந்தார் மாட்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறந்தார் (turantar), 'he has abandoned'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறந்தார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை