சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறப்பு

turappu

1
விலகிச் செல்லல்
leaving
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ நகை ஆகத் துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறப்பு (turappu), 'leaving'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறப்பு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை