சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறையவாய்

turaiyavay

1
கடற்கரையில்
on the seashore
ஒருசொல் hapax — appears once in the corpus

புல்லென்ற துறையவாய்ப், பாயல் கொள்பவை போலக் கய மலர் வாய் கூம்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறையவாய் (turaiyavay), 'on the seashore'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறையவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை