சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறைய

turaiya

1
கரையில்
on the seashore
ஒருசொல் hapax — appears once in the corpus

வினை வாய்த்துத் துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறைய (turaiya), 'on the seashore'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறைய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை