துலாஅம்
tulaam · அளபெடை
1
தராசு
scale
அளபெடைஒருசொல் hapax — appears once in the corpus
புறவின் அல்லல் சொல்லிய கறையடி யானை வான் மருப்பு எறிந்த வெண்கடைக் கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
துலாஅம் (tulaam), அளபெடை, 'scale'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துலாஅம். Retrieved 26 Jul 2026.