சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 39

35 words cited from this poem, ordered by line.

கறை
karai · வரி 1
black color
சொல்லிய
colliya · வரி 1
what was said
புறவின்
puravin · வரி 1
of a dove, of a pigeon
மான்
man · வரி 2
deer
உட்கும்
utkum · வரி 3
they will fear, they fear, it fears
துலாஅம்
tulaam · வரி 3
scale
புக்கோன்
pukkon · வரி 3
the man who entered
மருக
maruka · வரி 3
oh heir, oh man of lineage
ஈதல்
ital · வரி 4
giving
சார்தல்
cartal · வரி 4
to approach
புகழும்
pukazhum · வரி 4
praising
துன்னரும்
tunnarum · வரி 5
unable to approach, very harsh
ஊங்கணோர்
unkanor · வரி 6
ancestors
நினைப்பின்
ninaippin · வரி 6
when thinking
அடுதல்
atutal · வரி 7
killing
அவையத்து
avaiyattu · வரி 8
of the assembly
உறந்தை
urantai · வரி 8
Uraiyur, the capital of the Chozha country, a part of today’s Tiruchy
சோழர்
cozhar · வரி 8
the Chozha kings
நிலையிற்று
nilaiyirru · வரி 9
it is certain, it is established
மிக்கு
mikku · வரி 10
abundantly, greatly
முறைமை
muraimai · வரி 10
tradition
வளவ
valava · வரி 12
oh Chozha king
ஓங்கியவரை
onkiyavarai · வரி 13
lofty mountain
மொழிகு
mozhiku · வரி 13
I will say
யாங்கனம்
yankanam · வரி 13
how
அளந்து
alantu · வரி 14
measuring
பொன்படு
ponpatu · வரி 14
with gold
இமயம்
imayam · வரி 15
the Himalayas
ஏம
ema · வரி 15
happiness providing
சூட்டிய
cuttiya · வரி 15
worn
தொலைய
tolaiya · வரி 16
ruining
வானவன்
vanavan · வரி 16
Chera king
வஞ்சி
vanci · வரி 17
Vanji, a city belonging to the Cheras
வாடா வஞ்சி
vata vanci · வரி 17
the Vanji that does not fade
வாட்டும்
vattum · வரி 17
hurting