சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துளங்கின

tulankina · பலவின்பால் வினைமுற்று

1
நிலைகலங்கின
they were ruined, they became unstable
பலவின்பால் வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துளங்கின (tulankina), பலவின்பால் வினைமுற்று, 'they were ruined, they became unstable'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துளங்கின. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு