புறநானூறு 347
20 words cited from this poem, ordered by line.
உண்போன்
unpon · வரி 1
a man who drinks
கள்ளின்
kallin · வரி 1
with liquor, with toddy
கோல
kola · வரி 2
due to moving around
பஃறேர்பு
pahrerpu · வரி 2
choosing those between teeth
குழைந்த
kuzhainta · வரி 3
softened, turned mushy
தும்பை
tumpai · வரி 3
Leucas aspera
பைந்தும்பை
paintumpai · வரி 3
fresh thumpai flowers, Leucas aspera
கதுவாய்
katuvay · வரி 4
ruined
முறிந்த
murinta · வரி 4
ruined
வேலின்
velin · வரி 4
having a spear
அகுதை
akutai · வரி 5
Akuthai, a small–region king
கூடல்
kutal · வரி 6
Koodal, Madurai city
இருங்கூந்தல்
irunkuntal · வரி 7
oh woman with dark hair
குவை
kuvai · வரி 7
thick
வருமுலை
varumulai · வரி 7
a woman with growing breasts
பராரைய
pararaiya · வரி 10
with large tree trunks
விளங்குறு
vilankuru · வரி 10
being splendid
பிணிப்ப
pinippa · வரி 11
tying
துளங்கின
tulankina · வரி 12
they were ruined, they became unstable
மரன்
maran · வரி 12
tree, trees