துளைபட
tulaipata
1
துளையை உண்டாக்கி
making a hole
ஒருசொல் hapax — appears once in the corpus
கடுவிசை கவணையில் கல் கை விடுதலின் இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி ....... ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிராத் தேன் செய் இறாஅல் துளைபடப் போகி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
துளைபட (tulaipata), 'making a hole'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துளைபட. Retrieved 26 Jul 2026.