சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துள்ளல்

tullal · தொழிற்பெயர்

1
பாய்தல்
leaping
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பேயும் பேயும் துள்ளல் உறும் எனக் கோயில் உள் கண்டார் நகாமை வேண்டுவல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துள்ளல் (tullal), தொழிற்பெயர், 'leaping'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துள்ளல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை