சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துழவுவோள்

tuzhavuvol

1
தேடுபவள்
a woman who searches
ஒருசொல் hapax — appears once in the corpus

செங்களம் துழவுவோள், சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணூஉ, ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துழவுவோள் (tuzhavuvol), 'a woman who searches'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துழவுவோள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு