சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துழாவும்

tuzhavum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
தேடும்
it searches
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வானும் நிலனும் திசையும் துழாவும் என் ஆனா படர் மிக்க நெஞ்சு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துழாவும் (tuzhavum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'it searches'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துழாவும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை