சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துவன்றும்

tuvanrum · பெயரெச்சம்

1
செறிந்திருக்கும்
is dense
பெயரெச்சம்
2
நிறைந்திருக்கும்
are full

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துவன்றும் (tuvanrum), பெயரெச்சம், 'is dense'. நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துவன்றும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை