சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துவை

tuvai

1
சமைத்த இறைச்சி உணவு, cooked meat dish , 390–17 – ஊன் துவை அடிசில், ஊன் துவை அடிசில்), துவையல்
chutney

செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துவை (tuvai), 'chutney'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துவை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து