சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துவ்வாள்

tuvval · எதிர்மறை ஒருமை வினைமுற்று

1
உண்ணாள்
she does not eat
எதிர்மறை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியாத் துவ்வாள் ஆகிய என் வெய்யோளும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துவ்வாள் (tuvval), எதிர்மறை ஒருமை வினைமுற்று, 'she does not eat'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துவ்வாள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு