சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூங்கியவரொடு

tunkiyavarotu · வினையாலணையும் பெயர்

1
நடனம் ஆடுபவரோடு
with those who dance
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறல் குழல் பாணி தூங்கியவரொடு வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூங்கியவரொடு (tunkiyavarotu), வினையாலணையும் பெயர், 'with those who dance'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூங்கியவரொடு. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை