தூங்குதல்
tunkutal · தொழிற்பெயர்
1
ஆடுதல்
dancing
தொழிற்பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
அணங்கு அயர் வியன் களம் பொலியப் பையத் தூங்குதல் புரிந்தனர் நமர்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தூங்குதல் (tunkutal), தொழிற்பெயர், 'dancing'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூங்குதல். Retrieved 26 Jul 2026.