சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூண்டு

tuntu

1
குற்றும்
pounding

உலக்கைத் தூண்டு உரல்

2
செலுத்தும்
directing, plying

போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூண்டு (tuntu), 'pounding'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூண்டு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு