சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூதும்

tutum · உம்மை எண்ணும்மை

1
தூதுவர்களும்
and messengers
உம்மை எண்ணும்மை

தூதும் சென்றன தோளும் செற்றும்

2
தூது மொழிகளும்
and messages
உம்மை எண்ணும்மை

வெற்பன் தூதும் தோன்றா ….. வாடையும் அலைக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூதும் (tutum), உம்மை எண்ணும்மை, 'and messengers'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூதும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு