சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூது

tutu

1
சிறு கல்
pebble

தூது உணம் புறவொடு துச்சில் சேக்கும்

2
தூது
message
3
தூதுவர்
messenger

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூது (tutu), 'pebble'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூது. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை