தூம்பின்
tumpin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
மூங்கிலாலாகிய உட்துளையுடைய பெருவங்கியம் என்னும் இசைக் கருவியைப் போன்று
like tubular bamboo musical instruments
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது2
3
4
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தூம்பின் (tumpin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like tubular bamboo musical instruments'. ஐங்குறுநூறு 2; மலைபடுகடாம் 2; அகநானூறு 1; பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூம்பின். Retrieved 26 Jul 2026.