சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூர்க்கும்

turkkum · வினையெச்சம்

1
நிரப்பும்
they fill up
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்கோடு நயந்த அன்பில் கானவர் இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து இருங்களிற்று இன நிரை தூர்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூர்க்கும் (turkkum), வினையெச்சம், 'they fill up'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூர்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு