சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூற்றுபு

turrupu

1
தூற்றும்
sprinkles
ஒருசொல் hapax — appears once in the corpus

நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு தோள் அதிர்பு அகம் சேரத் துவற்றும், இச் சில் மழை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூற்றுபு (turrupu), 'sprinkles'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூற்றுபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை