சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெரியா

teriya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
தெரியாது
not seen
2
அறிந்து
knowing
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெரியா (teriya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'not seen'. கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெரியா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை