சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெரீஇய

teriiya · அளபெடை, வினையெச்சம்

1
அறிவதற்கு
to know
அளபெடை, வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெரீஇய (teriiya), அளபெடை, வினையெச்சம், 'to know'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெரீஇய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு