சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெருளும்

terulum · உம்மை எண்ணும்மை

1
அறியும்
understanding

தெருளும் பண்பு இலன் ஆதல்

2
புரிதலும்
and clarity
உம்மை எண்ணும்மை

தெருளும் மருளும் மயங்கி வருபவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெருளும் (terulum), உம்மை எண்ணும்மை, 'understanding'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெருளும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை